ஆடையில்லாமல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..இன்ஸ்டா போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.!

Author: Selvan
5 March 2025, 5:10 pm

ஜப்பானில் நிர்வாண குளியல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஐக்கி பெர்ரி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளன.குளியல் தொட்டியில் இருக்கும் ஹாட் செல்ஃபிகள்,ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க: 100 கோடிக்கு பின் பதுங்கும் டிராகன்…தடுமாறும் NEEK..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தனித்துவமான பேச்சு மற்றும் நடத்தை மூலம் ரசிகர்களை கவர்ந்த ஐக்கி பெர்ரி,நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில்,ஐக்கி பெர்ரி சமீபத்தில் ஜப்பான் சென்று அங்கே குளியல் தொட்டியில் குளிப்பது போல் செல்ஃபிகளை பதிவிட்டுள்ளார்.

புகைப்படங்களில்,நுரை பொங்கும் நீரில் இருந்து கவர்ச்சியான செல்ஃபி எடுத்ததுமட்டுமில்லாமல்,நான் முதல் தடவே மற்றவங்க முன்னாடி ஆடையில்லாமல் குளித்துள்ளேன்,இது அந்த நாட்டின் ஒரு கலாச்சாரம் என்பதால்,எனக்கு முதலில் கொஞ்சம் கூச்சம் இருந்தது,ஆனால் போக போக அங்கே மற்ற நாட்டில் இருந்து வந்துள்ள பெண்கள் என்னிடம் சகஜமாக பேசி உரையாடினார்கள்,நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன்,நம்ம மனிதனின் உடல் இந்த உலகில் ஒரு பொருள் மாதிரி,அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்,அடுத்த முறை எனக்கு இங்க வர சான்ஸ் கிடைத்தால் மீண்டும் இந்த நிர்வாண குளியலில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனால்,ரசிகர்கள் அவருடைய அழகை பாராட்டி, அவரை மாறுபட்ட கோணத்தில் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.

  • Abhinay Fighting for his life உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?
  • Leave a Reply