தர்ஷா குப்தாவுக்கு காதல் பாடம் கற்பிக்கும் சக போட்டியாளரின் ஜாக்குலின் வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் கண்டனத்தை குவித்து வருகிறது.
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தியுள்ளார். வெட்டு ஒன்ணு துண்டு ரெண்டு என்ற தோரணையில் போட்டியாளர்களை கேள்வி கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியில் அனுப்பப்பட்ட நிலையில், பெண்கள் அணி, ஆண்கள் அணி என பிரித்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
ஜாக்குலின், ஆனந்தி செயல்கள் குறித்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில், நேற்றைய எபிசோடில் தர்ஷா குப்தாவிடம், நீ லவ் பண்றியா விஷாலை? என ஜாக்குலின் கேட்கிறார்.
மேலும் எல்லாரையும் அண்ணன், தம்பி என சொன்னா எப்படி? விஷால் 97ல பொறந்தாரு.. அப்போ 2 வயசு சின்னப் பையன் முத்து,, அப்போ அவரு 99ல பொறந்திருக்காரு.. என கணக்கு போடுகின்றனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் என்னடா ஜாக்குலின் மாமா வேலை பார்க்கிறாரு என விமர்சினம் செய்கின்றனர்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.