ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜான்வி கபூர் ரசிகர்களை சூடேற்ற அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்.
குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தற்போது எழுந்து வருகிறது.
இதனிடையே, பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஜான்வி கபூர், ” நீங்கள் எவ்ளோ தான் திறமையை வெளிப்படுத்தினாலும் உங்கள் குறைகளை மட்டும் தான் கண்டுபிடிப்பார்கள்” என்று வருத்தத்துடன் பகிர்ந்தார்.
மேலும் அவர் “யாராவது தன்னுடைய வேலையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தால் தான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்றும், சிலர் தன் நடிப்பை மேம்படுத்தி கொள்ளுமாறு கூறினால் அவர்களின் கருத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வேன் எனவும் உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார்.
இதனிடையே, உனக்கு தான் நடிப்பு சரியாக வரவில்லையே, பிறகு ஏன் முயற்சி செய்கிறாய்? போன்ற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்பதாகவும், இது போன்ற கேள்விகள் தன்னை மிகவும் வேதனை படுத்துவதாக ” என்று ஜான்வி கபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.