தலையணையை கட்டிப்பிடிச்சு அந்த மாதிரி பண்ணுங்க.. அதிரவைத்த வைத்த ஜான்விகபூர்..!

Author: Vignesh
22 September 2023, 11:30 am

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகிறார்.

janhvi kapoor-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக உங்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது முத்தம் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு அவர் ரசிகர்களுக்கு முடியாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். மேலும், தன்னுடைய உடல் அங்கங்களை வர்ணித்த ரசிகர்களுக்கு என்னைப் பற்றிய உங்களுடைய கற்பனைக்கு நன்றி என கூறினார்.

janhvi kapoor-updatenews360

மேலும், கவலையை போக்குவதற்கு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் என்று ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஜான்வி கபூர், தலையனையை கட்டிப்பிடித்துக் கொண்டு சோகமான பாடல் ஒன்றை பாடுங்கள், கவலைகள் மறந்து போய்விடும் என்று பதில் அளித்து இருக்கிறார். இவருடைய இந்த வேடிக்கையான பதில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?