பெண்களின் அந்த பாகத்தை பார்த்து பேசும் ஆண்களை பிடிக்காது – ஜான்வி கபூர் காட்டம்!
Author: Rajesh15 February 2024, 8:57 pm
மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர்.
இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது ஆண்கள் மீது தனக்குள் இருக்கும் வெறுப்பை பற்றி பேசியுள்ளார். அதாவது, பெண்களை முதலில் ஏறெடுத்து பார்க்கும் ஆண்கள் அவர்களின் முன்னழகு அல்லது கழுத்து பகுதியை பார்த்து பேசினால் அவர்களை அறவே பிடிக்காது. யார் முதலில் முகம், குறிப்பாக கண்களை பார்த்து பேசும் ஆண்களை தான் பெண்களை உண்மையிலே மதிப்பார்கள் என கூறியுள்ளார் ஜான்வி கபூர்.