பில்லரே இவ்ளோ பெருசா இருக்கு.. இது வீடா… இல்ல அரண்மனையா.. ஜான்வி கபூரின் படு பிரம்மாண்டமான வீடு..!

Author: Vignesh
2 December 2023, 5:30 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

janhvi kapoor - updatenews360.png 3

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

janhvi kapoor-updatenews360

இந்நிலையில், ஜான்வி கபூர் ரசிகர்களை சூடேற்ற அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தற்போது எழுந்து வருகிறது.

janhvi kapoor-updatenews360

இதனிடையே, ஜான்விகபூர் தற்போது அவரது பிரம்மாண்ட வீட்டை ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார். அம்மா ஸ்ரீதேவி இறந்த பிறகு ஜான்விகபூர் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கூட பேசுவதில்லையாம். அப்படி செய்தால் அவர் இல்லாததுதான் தனக்கு நினைவுக்கு வருமாம். அதனால், அம்மா இறந்த பிறகு இந்த புது வீட்டுக்கு வந்து விட்டேன். இங்கு அம்மா இருப்பது போல் தான் உணர்கிறேன் என ஜான்விகபூர் தெரிவித்திருக்கிறார்.

janhvi kapoor-updatenews360
janhvi kapoor-updatenews360
janhvi kapoor-updatenews360
janhvi kapoor-updatenews360
janhvi kapoor-updatenews360
janhvi kapoor-updatenews360
  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!