படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவியின் மகள்.. அலறி போன ரசிகர்கள்..!

Author: Vignesh
3 April 2023, 12:45 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

sridevi-updatenews360

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

khushi kapoor_updatenews360

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

janhvi kapoor-updatenews360

அவ்வப்போது, ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிவருவார்.

தற்போது ஜான்வி கபூர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது படத்தில் நடித்து இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

janhvi kapoor-updatenews360

இந்நிலையில், ஜான்வியின் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனிடையே, இவர் படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1114

    1

    1