ஜான்வி கபூர் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை.. பிளவுஸ் மட்டும் ரூ 47,000 – அப்போ புடவையின் விலை?..

Author: Vignesh
17 August 2024, 3:30 pm

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தடாக் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் நடிப்பதற்கு சரியான கதைகளையும் ஜானகி கபூர் தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் சிவப்பு நிற ஆர்கன்சா சேலையில் வந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அவர் அணிந்திருந்த புடவையின் மதிப்பு ரூபாய் 1,15,500 என்றும் பிளவுஸின் விலை ரூபாய் 47000 என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் அப்படி ஒன்னும் பெருசா இல்லையே என்று கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 159

    0

    0