அசிங்கமா இருக்கு… ஆபாச வெப்சைட்டுகளில் லீக்கான அந்தரங்க போட்டோ.. மனம் உடைந்த ஜான்வி கபூர்..!

Author: Vignesh
2 October 2023, 10:08 am

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

. வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகிறார்.

janhvi kapoor

சமீபத்தில் பேட்டி ஒன்றிய பேசிய ஜான்விகபூர் தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது. மேலும், இந்த மாதிரியான தொழில்நுட்பத்தால் தான் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தன்னுடைய புகைப்படங்களை எடுத்து தவறாக சித்தரித்து அதை ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு வந்ததாகவும், தன்னுடைய சிறுவயதில் அம்மா, அப்பா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்யப்பட்டு இருந்ததாகவும், அந்த படங்கள் இன்று வரை ஆபாச இணையதளங்களில் இருக்கிறது. இது தொடர்பாகத்தான் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 660

    0

    0