ஜான்வி கபூரின் பண்ணை வீட்டில் தங்க வேண்டுமா?.. அப்போ, உடனே புக் பண்ணுங்க..!

Author: Vignesh
2 May 2024, 6:50 pm

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

janhvi kapoor-updatenews360

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது. வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நடிகை ஜான்வி கபூரும் ஒருவர்.

janhvi kapoor-updatenews360

மேலும் படிக்க: திடீரென சினேகாவின் அந்த இடத்தில் எல்லை மீறி கை வைத்த போட்டியாளர்.. கண்டித்த ரசிகர்கள்..!

இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

janhvi kapoor

தற்போது, கர்ணா படத்திலும் சூர்யாவுடன் இந்தியில் உருவாகும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என கூறப்படுகிறது. தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. இளம் வயதில், இருந்து நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ரூ.58 கோடி வரை சொத்து சேர்ந்து உள்ளாராம். இவருக்கு சொந்தமாக 3BHK வீடு ஒன்று உள்ளது. இதன் விலை ரூ. 39 கோடி என கூறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: கல்யாணம் செய்யாமல் இளமையை கடந்த கோவை சரளா.. யார் காரணம் தெரியுமா?..

janhvi kapoor-updatenews360

மேலும் படிக்க: சூர்யா கிட்ட அது சுத்தமா பிடிக்கல.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!

மேலும், கிளாமர் குயின் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ஜான்வி, ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், இன்ஸ்டாவில் 21 மில்லியன் Followers கொண்டுள்ள ஜான்வி, விளம்பர பதிவுகளுக்காக, ரூ.70 லட்சம் முதல ரூ.80 லட்சம் வரை சம்பளம் வாங்குகி உள்ளாராம்.

janhvi_kapoor

மேலும் படிக்க: கவுண்டமணி கூட அதை பண்ணனுமா?.. ஷாக்காகி பயந்து போன பிரபல நடிகை..!

முன்னதாக ஜான்வி கபூர் நடிப்புக்காக இதுவரை பேசப்படும் அளவிற்கு எந்த அளவும் முயற்சியை செய்யவில்லை. ஆனால், தொடர்ந்து தாராள கிளாமர் காட்டி அடிக்கடி வைரலாகி வருகிறார். தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் ஸ்ரீதேவிக்கு சென்னையில் கடற்கரையோரம் பெரிய பங்களா ஒன்று உள்ளது. அதில், தான் அவரும் வசித்து வந்தார். இவரின், மறைவுக்கு பிறகு அந்த வீடு தற்போது, புதுப்பிக்கப்பட்டு அதனை தனது அலுவலகமாக போனி கபூர் பயன்படுத்தி வருகிறார்.

janhvi kapoor-updatenews360

இந்நிலையில், இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்காக வாடகைக்கு விடப்படுகிறது. மே 12ஆம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருப்பதாகவும், இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம் பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும். இந்த அறிய வாய்ப்பை பெற உள்ளவர்கள் அந்த வீட்டில் ஒருநாள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, ஜான்வி கபூர் உடன் சேர்ந்து உரையாடவும், உணவருந்தவும் முடியுமாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 252

    0

    0