Ex காதலியுடன் குத்தாட்டம் போட்ட கார்த்தி… சிவகுமார் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை!

Author: Shree
30 October 2023, 5:11 pm

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகர் கார்த்தி அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யா என்ற மிகப்பெரிய திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து தனது தனித்திறமையை நிலைநாட்டி இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவர் பையா படத்தில் நடித்த போது அப்படத்தின் கதாநாயகி தமன்னாவை காதலித்து வந்தார். தமன்னாவை திருமணம் செய்வதற்காக தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்ட கார்த்திக்கு அவரது அப்பவே எமனாக மாறிவிட்டார். தன் சாதியில் தான் பெண் கட்டவேண்டும் என கறாராக கூற வேறு வழியின்றி தமன்னாவை கழட்டிவிட்டு பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் பல வருடத்திற்கு பிறகு தமன்னா உடன் படு நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது கார்த்தி குடும்பத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டான்ஸ் வீடியோ நெட்டிசன்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/lHg_d90Juio
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 545

    1

    7