9 வருடங்களுக்கு பிறகு அப்பா ஆனார் அட்லீ..! கர்ப்பமானதை அறிவித்த பிரியா..! பொறாமை படும் இளசுகள்.. வைரலாகும் போட்டோ..!

Author: Vignesh
16 December 2022, 3:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Priya-Atlee-updatenews360

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் படங்கள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு இப்படத்திலும் இடம்பிடித்துள்ளது.

முன்னதாக அட்லி, பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Atlee-Updatenews360-3

கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பம் ஆகியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரியா புகைப்படத்துடன் சற்றுமுன் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!