விவாகரத்து கன்ஃபார்ம்?.. எல்லை மீறிய தனுஷ்.. ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணமே இதுதானாம்..!

Author: Vignesh
25 June 2024, 10:33 am

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களின் மூலமாக சாக்லேட் பாயாக அறிமுகமான ஜெயம் ரவி பல அதிரடி ஆக்சன் ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். இவர் அறிமுகமான ஜெயம் படத்தில் துவங்கி சம்திங் சம்திங், எம் குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம், கோமாளி, பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களின் மூலமாக ஜெயம் ரவி அவரது மனைவி ஆரத்தி விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

jayam ravi

ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தற்போது, இது குறித்து பேசிய பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இடையில் இவர்களுக்குள் ஏதோ ஒரு ஈகோ பிரச்சனை வந்துள்ளது. அதுதான் காரணமாக இருக்கிறது. இதிலும், தனுசு குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், பல நைட் பார்ட்டிகளில் தனுஷ் நடிகைகளிடம் எல்லை மீறி பேசியுள்ளார்.

jayam ravi

அது வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிடும் அப்படித்தான் இதுவும். ஆனால், தனுஷுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்க காரணம் இல்லை என்று பேசியுள்ளார். மேலும், இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது விவாகரத்தை நோக்கி இருப்பது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jayam ravi

இப்படியான வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து ஜெயம்ரவி உடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருப்பது ஒரு வேலை விவாகரத்து உண்மைதானா என்று பலரிடையே, கேள்வி எழுப்பி வருகிறது. சிறந்த காதல் ஜோடியாக பார்த்து ரசிக்கப்பட்டு வந்த இவர்கள் பிரிவுக்கு யார் காரணம் என்று பார்த்தால், ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகையுடன் மிக நெருக்கமாக பழகி வந்தது தான் இவர்களது பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பும் கூறுகிறது.

jayam ravi

மேலும், இந்த விவகாரத்தில் ஜெயம் ரவியின் மனைவியான ஆரத்திற்கு எந்த ஈடுபாடுமே இல்லையாம் சொல்லப்போனால் அவருக்கு ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறாராம். ஆனால், ஜெயம் ரவிக்கு அதிகப்படியான மன உளைச்சல் காரணமாக விவாகரத்து முடிவில் தீவிரம் காட்டி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 351

    0

    0