‘வெறும் 10 செகண்டு விளம்பரம்’.. பல கோடி ரூபாய்களை சம்பளமாக வாங்கிய பொன்னியின் செல்வன் நடிகர்..!

Author: Vignesh
5 December 2022, 6:00 pm

தமிழ் சினிமா உலகில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக இந்த சினிமாவிற்குள் அறிமுகமானவர் தான் ஜெயம் ரவி என்பவர். தன்னுடைய அறிமுகப்படுத்தி வெற்றியை தன்னுடைய பெயரின் முன்னால் சேர்த்து ஜெயம் ரவி என்றும் மாற்றிக் கொண்டார். அவர் அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jayamravi-updatenews360 3

இவருடைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்பொழுது நிலையில் சமூகத்தில் நடித்து வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்து கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் என்ற திரைப்படம் வெளியாக தயாராகி இருக்கின்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இறைவன், சைரன் ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்த வருகின்ற மேலும், நடிகை ஜெயம் ரவியை பொருத்தவரை திரைப்படங்களில் மட்டுமல்லாமல்

jayamravi - updatenews360

நேரம் கிடைக்கும் பொழுது விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தற்பொழுது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் அந்த விளம்பரத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

twitter updatenews360

இந்த ஒரு விளம்பரத்திற்கு மட்டும் ஜெயம் ரவி கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதனை அறிந்த பலரும் ஒரு விளம்பரத்திற்கே இத்தனை கோடிகள் வாங்கினால் அடுத்தடுத்து சினிமாவில் இன்னும் இவரும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போவார் சினிமாவின் நிலை என்னவாகும் என்று பலரும் கூறி வருகின்றார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 693

    5

    3