நம்பவே முடியல.. டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பிரபல நடிகரின் மனைவி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!

Author: Vignesh
14 February 2023, 3:30 pm

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

jayam ravi wife aarthi - updatenews360

ஆர்த்தி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவிக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

jayam ravi wife aarthi - updatenews360

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் மின்னும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளதை பார்த்தவர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

jayam ravi wife aarthi - updatenews360

சமீபத்தில் ஜெயம் ரவியின் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் எடுத்த புகைப்படங்களையும் ஆர்த்தி பகிர்ந்துள்ளார். மேலும் ஆர்த்தி எடுத்த சில போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

jayam ravi wife aarthi - updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 628

    1

    0