ஜெயம் ரவியின் பிரதர் அறிவிப்பு ; வீடியோ பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்,..

Author: Sudha
6 July 2024, 3:00 pm

ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வெளிவந்து கொண்டிருக்கிறது.

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம்ரவி.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிரதர் என பெயரிடப் பட்டுள்ளது. ஆகஸ்ட் 2022 இல் JR30 என்ற தற்காலிகத் தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஏனெனில் இது ரவியின் 30வது திரைப்படம், மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு செப்டம்பர் 2023 இல் அறிவிக்கப்பட்டது.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க , விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு மற்றும் அபிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியிடப்பட்டது

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!