அடடே.. அவரோட மகளா இது..? மாலிவுட்டின் அடுத்த ஹீரோயின் ரெடி..! வைரல் போட்டோஸ்..!

Author: Vignesh
12 December 2022, 4:00 pm

நடிகர் ஜெயராம் மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். தற்போது நடிகர் ஜெயராம் குணச்சித்திர வேடங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருரோலில் நடித்து இருந்தார்.

நடிகர் ஜெயராமின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனைவி சாந்தி.

jayaram - updatenews360

ஏற்கனவே தமிழ், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்தவர் ஜெயராமின் மகன் காளிதாஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மேலும் ஜெயராமுக்கு ஒரு மகளும் இருக்கிறார். அவரது பெயர் மாளவிகா ஜெயராம். அவரும் விரைவில் ஹீரோயினாக நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது புகைப்படம் இதோ..

jayaram - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 591

    0

    0