நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து,தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்து,தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார்.
இதையும் படியுங்க: தியேட்டரில் திணறுகிறதா ‘விடாமுயற்சி’ …கேள்விக்குறியாகும் லைக்கா நிறுவனம்.!
இந்த நிலையில் இவர் ஒரு நல்ல காமெடி படத்தை மிஸ் செய்ததாக நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதாவது ஜீவா,வினய்,சந்தானம் நடிப்பில் வெளிவந்த என்றென்றும் புன்னகை திரைப்படம் பக்கா காமெடியாக உருவாகி ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தில் முதலில் வினய்க்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயனை படக்குழு அணுகியுள்ளது.ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சந்தானம் நடிக்கிறார்,நானும் நடித்தால் விஜய் டிவி குடும்பமாக மாறிவிடும் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.அதன் பிறகே படக்குழு லோக்கல் பையன் மாதிரி இல்லாமல் பெங்களூரு பையனாக வினயை நடிக்க வைத்தோம் என அந்த பேட்டியில் ஜீவா பகிர்ந்திருப்பார்.
மோகன்லால் நடிப்பில்,பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான "எம்புரான்" பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகியுள்ளது.2019ல் வெளியான "லூசிஃபர்"…
பிரபலங்கள் விவாகரத்து பெறுவது தற்போது சகஜமாக மாறிவிட்டது. அதுவும் ஒரு சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று…
அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோயம்புத்தூர்: அதிமுக…
இது கிரிக்கெட் இல்லை,பேட்டிங்! 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் அகமதாபாத்…
வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…
தடைக்கு காரணம் என்ன? விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீர தீர சூரன் 2 திரைப்படம்,இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள…
This website uses cookies.