குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்யும் ஜோனிடா காந்தி.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
24 January 2024, 3:19 pm

ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180-கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி. தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி உலகளவில் உள்ள தமிழ் மக்கள் பார்வையில் விழுந்துள்ளார் .அரபி குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை உருவாக்கி வருகிறது .இன்றுவரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.

Jonita Gandhi-updatenews360

அரபி குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விட ஜோனிடா காந்தி ரொம்பவும் அழகாக இருக்கிறார் . பேசாம பீஸ்ட் படத்தில் ஜோனிடா காந்தியையே ஹீரோயினாக்கி இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வந்தனர். இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார்.

jonita gandhi

தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.தற்போது பாடகி ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கட்டழகு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

சமீபகாலத்தில் ஜோனிடா காந்தி, பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…