கோடி கணக்கில் சொத்து..! பிரபல நடிகரின் மகனுடன் நெருக்கம் காட்டும் பிக்பாஸ் ஜூலி..! அதிர்ச்சியில் குடும்பம்..!

Author: Vignesh
28 November 2022, 4:30 pm

கான் கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான ரஷீத் மற்றும் ரஷீதா பானு ஆகியோருக்குப் பிறந்தார். அவருக்கு திருமணமான ரோஷினி என்ற சகோதரி உள்ளார். அவரது தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்ததாலும், தென்னிந்தியத் திரைப்படங்கள் அனைத்தும் இப்போது சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸில் படமாக்கப்படுவதாலும், அவரது குடும்பம் அங்கு குடிபெயர்ந்தது.

shariq - updatenews360

அவர் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார் மற்றும் அமெரிக்காவில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படித்தார், இவர் தமிழ் இசையமைப்பாளர் கமேஷ் மற்றும் நடிகை கமலா கமேஷ் ஆகியோரின் மகளான நடிகை உமா ரியாஸை மணந்தார். இந்த தம்பதிக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

shariq - updatenews360

தற்போது தமிழ் திரைப்படத்தில் பிரபலமான னடியார் ரியாஷ்கான், இவர் தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகை உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் மொத்தம் இரண்டு மகன்கள், அதில் மூத்த மகன் தான் ஷாரிக், தற்போது நமது பிக்பாஸ் ஜூலி ஷாரிக்கை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

shariq - updatenews360

இதனால் இவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு நட்புடனே இருக்குமா அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறதா என்று ஜூலியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

shariq - updatenews360

ஜூலியானா அல்லது ஜூலி, மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடந்த போதுதோன்றியதற்காக பிரபலமாக அறியப்பட்டவர். பின்னர் அவர் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் தோன்றினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழின் பிரபலம் அல்லாத போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.ஆனால் தற்போது பிக்பாஸ் மூலமாக தான அனைத்து மக்களுக்கு பிரபலமானார் நடிகை ஜூலி.ஆனால் தற்போது வரை தமிழ் சினிமாவில் கூட நடித்துள்ளார்.

juliana -updatenews360

இப்படி பட்ட ஒரு நிலமையில் நடிகை ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த பின்னர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இதில் தான் ரியாஸ்கான் மகன் ஷாரிக் என்பவருடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் ஷாரிக்கும் ஜூலியும் காதலித்து வருகின்றனர் என்று கூறி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Maria Juliana - updatenews360

ஆனால் இந்த செய்திகளை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் தற்போது வரை ஒரு நல்ல நண்பர்களாகவே தன் வாழ்க்கை பயணத்தை நடத்தி வந்தனர் ஆனால் இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் ஜூலி தற்போது தங்க இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இவன் எனது உண்மையான நண்பன், எனது ஆன்மாவின் புத்துணர்ச்சி என்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

shariq - updatenews360

ஆனால் தற்போது வரை நண்பர் என்று கூறிய ஜூலி தற்போது இப்படி செய்திருக்கும் செய்யல மக்களிடையே பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள், தமிழ் திரைப்படத்தில் பென்சில் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஷாரிக், சரியான வாய்ப்பு கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் சீசன் அல்டிமேட்டில் பங்கேற்ற அவர் 21வது நாளில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின்னர் ஷாரிக் மற்றும் ஜூலி நட்பு தொடர்ந்து வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 834

    0

    0