சூர்யா கிட்ட அது சுத்தமா பிடிக்கல.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!

Author: Vignesh
2 May 2024, 5:27 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

Jyothika

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சூர்யா ஜோதிகா குறித்து பேசியுள்ளார். அதில், அவர் வெளிநாட்டிலிருந்து விஜய் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். அது ஜனநாயக கடமை பெரும்பாலான நடிகை, நடிகர்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால், அதைக் கூட செய்ய தவறிவிட்டார் ஜோதிகா.

jyothika

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

பத்திரிகையாளர்கள் இது பற்றி கேட்கும் போது சிவகுமாரின் நிலைமை என்னவாக இருக்கும். மகன் மட்டும் வந்திருக்காரு ஆனால், மருமகள் வரல இந்த நிலைமையில், ஜோதிகா தஞ்சாவூர் கோவில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்கிறார். ஜனநாயக கடமை இல்லாதவர் மனம் இல்லாதவர். எப்படி சமூக கருத்துக்கள் சொல்லலாம் என பயில்வான் கேள்வி எழுப்பி உள்ளார்.

jyothika-3

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

மேலும், முதலில் தான் இந்தியன் சிட்டிசனாக இருக்கனும் அதன் பின் மற்றவர்களிடம் இருந்து இந்தியன் சிட்டிசனை எதிர்பார்க்க வேண்டும். ஜோதிகாவின் நடத்தை இந்த விஷயத்தில் சரியில்லை. மாமனார், மாமியாருக்கு அடங்கி இருக்கணும். கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கணும், இதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார் என்று பயில்வான் கூறி இருந்தார். மேலும், ஜோதிகா இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வதாகவும் கூடிய விரைவில் விவாகரத்தை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.

jyothika-updatenews360

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா தனது கணவர் சூர்யா பற்றி பேசியுள்ளார். அதில், அவர் சூர்யா குடும்பத்திலும் சினிமாவிலும் 200 சதவீதம் சிறப்பாக செயல்பட கூடியவர். கங்குவா திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்காக சூர்யா பல நாட்களாக அதே ஹேர் கட்டுடன் இருக்கிறார். அது எனக்கு பிடிக்கவில்லை, கூடிய விரைவில் அவருக்கு ஹேர் கட் பண்ணி விட வேண்டும் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். சூர்யா ஜோதிகா இருவரும் சில பிரச்சினைகளால் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறார்கள் மற்றும் விவாகரத்து செய்ய உள்ளதாக பயில்வான் கூறி வந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளிவந்த இந்த வதந்திகளுக்கு இதன் மூலம் ஜோதிகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!