சூர்யாவிடம் நெருக்கம் காட்டிய நடிகை.. விசயம் தெரிந்து பொளந்து கட்டி ஓடவிட்ட ஜோதிகா..!

Author: Vignesh
4 May 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இந்தநிலையில், ஜோதிகா கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு நடிகை ரம்பா டஃப் கொடுக்கும் விதத்தில் இருந்தவர். அப்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த ரம்பா சகோதரரை வைத்து 3 ரோசஸ் என்ற படத்தினை தயாரித்து அந்த படத்தில் ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்து இருந்தனர்.

3 roses-updatenews360

பின்னர் பைனான்சியரிடமிருந்து கடன் வாங்கி அந்த படத்தினை தயாரித்த ரம்பா, படத்தை முடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில், அதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் இடையில் சண்டை வந்து ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

surya -updatenews360

அந்த சமயத்தில் ஜோதிகாவுக்கு லைலா மீது சில இருந்த கருத்து வேறுபாட்டால் வாய் சண்டை போட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதற்கு காரணம் 3 ரோசஸ் படம் ஆரம்பித்த போது, ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார். அப்போது லைலா, சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்து தான் லைலா மீது சிடுசிடுவென இருந்துள்ளார். அந்த மன நிலையில் தான் லைலா அந்த படத்தினை முடித்தும் கொடுத்து இருக்கிறார்.

இதனால் குறித்த நாளில் படத்தினை முடிக்காமல் போக, அதையெல்லாம் சரி செய்து ரம்பா படத்தை முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறார். ஆனால் படமும் சரியாக ஓடாமல் மோசமான நஷ்டத்தை ரம்பாவிற்கு கொடுத்து கடனாளியானார்.

3 roses-updatenews360

அப்போது இருந்து ரம்பா தமிழில் தலையே காட்டாமல் வேறு மொழிகளில் நடித்தும் 2010ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார். 3 ரோசஸ் படத்தின் போது லைலா பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் வந்து இருக்கிறார். இதனிடையே, சூர்யாவை காதலித்து வந்த சமயத்தில் லைலாவுடன் ஜோதிகா சண்டைப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3 roses-updatenews360

அந்த சமயத்தில் இந்த செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அப்படியிருக்கும் போது தான் சூர்யா – ஜோதிகா திருமணம் 4 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 776

    3

    2