இளம் நடிகைகளுக்கு ஆப்பு வைத்த ஜோதிகா… மீண்டும் அந்த நட்சத்திர நடிகருக்கு ஜோடியாகிவிட்டார்!

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முடிவுகட்டிய ஜோதிகா இப்போது 2.o வெர்ஷனில் இரண்டாவது இன்னிங்சில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது தளபதி 68 படத்தை தொடர்ந்து இந்தியில் நடிகர் ,மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படமொன்றில் கமிட்டாகியிருக்கிறாராம். நடிகை ஜோதிகா ஏற்கனவே மாதவனுக்கு ஜோடியாக பிரியமான தோழி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இருவரது கெமிஸ்ட்ரியும் வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த புதிய படத்தின் மீது ரசிகர்கள் கவனம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜோதிகா வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு பெரிய ஆப்பு வைத்துவிட்டார் என இணையவாசிகள் கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

16 minutes ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

36 minutes ago

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…

1 hour ago

GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…

1 hour ago

பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!

தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…

2 hours ago

காதலியின் தாயோடு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்தது என்ன?

தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

This website uses cookies.