டக்குனு இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்..!

Author: Vignesh
3 May 2024, 6:38 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

jyothika

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இந்நிலையில், தற்போது ஜோதிகா நடித்து இருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரஸ்மீட் இன்று நடந்தது. அதில், ஜோதிகாவிடம் செய்தியாளர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதில் அளித்த ஜோதிகா நான் வர்ஷா வருஷம் ஓட்டு போடுகிறேன். சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வர முடியாத நிலை இருக்கும். உடல்நிலை சரியில்லாமல் போகும். எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது. எனக்கும் பிரைவேட் லைஃப் இருக்கு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என விளக்கம் கொடுத்திருந்தார்.

jyothika-3

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

மேலும், அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என கேட்டதற்கு யாரும் என்னை கேட்கல இப்போது பசங்க படிச்சிட்டு இருக்காங்க அதையும் கேரியரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வர எண்ணம் இல்லை எனக் கூறியிருக்கிறார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு அவுட் ஆப் தி டாபிக் என சொல்லி பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா டக்குனு இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கல என்று கூறி வருகிறார்கள்.

jyothika-updatenews360

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 345

    0

    0