அடங்கி இருக்கனும்.. நடத்தை சரியில்ல.. ஜோதிகாவை கண்டமேனிக்கு பேசிய பிரபல நடிகர்..!

Author: Vignesh
26 April 2024, 6:42 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

Jyothika

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சூர்யா ஜோதிகா குறித்து பேசியுள்ளார். அதில், அவர் வெளிநாட்டிலிருந்து விஜய் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். அது ஜனநாயக கடமை பெரும்பாலான நடிகை, நடிகர்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால், அதைக் கூட செய்ய தவறிவிட்டார் ஜோதிகா.

jyothika

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

பத்திரிகையாளர்கள் இது பற்றி கேட்கும் போது சிவகுமாரின் நிலைமை என்னவாக இருக்கும். மகன் மட்டும் வந்திருக்காரு ஆனால், மருமகள் வரல இந்த நிலைமையில், ஜோதிகா தஞ்சாவூர் கோவில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்கிறார். ஜனநாயக கடமை இல்லாதவர் மனம் இல்லாதவர். எப்படி சமூக கருத்துக்கள் சொல்லலாம் என பயில்வான் கேள்வி எழுப்பி உள்ளார்.

jyothika-3

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

மேலும், முதலில் தான் இந்தியன் சிட்டிசனாக இருக்கனும் அதன் பின் மற்றவர்களிடம் இருந்து இந்தியன் சிட்டிசனை எதிர்பார்க்க வேண்டும். ஜோதிகாவின் நடத்தை இந்த விஷயத்தில் சரியில்லை. மாமனார், மாமியாருக்கு அடங்கி இருக்கணும். கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கணும், இதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.

jyothika-updatenews360

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பயில்வானின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 298

    0

    0