டயட் பக்கம் திரும்பிய நடிகை ஜோதிகா.. ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ..!

Author: Vignesh
6 March 2024, 1:29 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.

காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜோதிகா மும்பையில் ஆஃப் பேண்ட் அணிந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தலைகீழாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?