தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். இது எல்லாத்தையும் மாஸ்டர் பிளாட் போட்டு காரியத்தை முடித்ததே ஜோதிகா தானாம்.
ஆம், அஜித்தின் அப்பா உடல் நிறை சரியில்லாமல் கடைசியில் அவரால் பக்கத்தில் இருந்து கூட பார்த்துக்கொள்ளமுடியாமல் இறந்ததாக செய்திகள் வெளியானது. இதே போல் தான் ஜோதிகாவின் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லையாம். அவர்களை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளத்தான் பிள்ளைகள் படிப்பிற்காக மும்பை செல்லலாம் என சூர்யாவிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு சென்றுள்ளார். ஜோதிகாவின் மாஸ்டர் பிளான் கேட்டு ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துட்டார்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.