ஓ.. இதுதான் அழகுல மயங்குறதா .. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தலைநகரம் பட நடிகை..!

Author: Vignesh
5 March 2024, 12:09 pm

தலைநகரம் படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. இவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன் அதற்கு பிறகு அவர் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

jyothirmayi

இந்நிலையில், மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஜோதிர்மயி தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார். இவரது, சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், ரசிகர்கள் தலைநகரம் பட நடிகையா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தில் வெள்ளை முடியில் வயதான தோற்றத்தில் இப்படி மாறிவிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

jyothirmayi
jyothirmayi
  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!