20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.
Second Innings - இல் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார்.
கடந்த வருடம் 2019, 2020 மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி, என மூன்று படங்களில் நடித்தார். அதில் தம்பி படம் மட்டும் சுமாராக போனது. மேலும் செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததே தவிர இவரின் நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இவர் நடிக்க வந்த புதிதில் நீச்சல் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் இந்த நேரம் பார்த்து வைரலாகி வருகிறது. “Amul Baby ஜோதிகாவை பிகினில பார்த்திருக்க…?” என்று மாஸ் பஞ்ச் டயலாக்குகளை அள்ளி தூவி வருகிறார்கள் ரசிகர்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.