பேட்டியின் போது பிரபல நடிகையின் காலுக்கு கீழ் வைக்கப்பட்ட கேமரா: கொந்தளித்த தயாரிப்பாளர் கே ராஜன்..!

Author: Vignesh
18 October 2022, 6:00 pm

பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் டாப் நடிகர்களை கூட தைரியமாக விளாசி வருகிறார். திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கே ராஜன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி

hansika motwani_updatenews360

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கே ராஜன், பத்திரிகையாளர்களை விளாசியுள்ளார். அதாவது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தாராம் நடிகை ஹன்சிகா மோத்வானி. 6 மணி நிகழ்ச்சிக்கு 8.30 மணிக்கு வந்தாராம்.

hansika motwani_updatenews360

காலுக்கு கீழே

ஹன்சிகா வந்ததுமே அவரை சுற்றிக்கொண்டார்களாம் 10 கேமரா மேன்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக போட்டோ எடுத்ததாக சாடியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி அவர் மதிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே ராஜன்.

hansika motwani_updatenews360

காலம் மாறிப்போச்சு

தயாரிப்பாளர் சென்றால் அவரையே ஒதுங்கி நிற்க சொல்கிறார்கள். பத்திரிகை துறையில் ஆட்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். காலம் மாறிப்போச்சு… இவ்வாறு கே ராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!