பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்த இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.
இந்த நிலையில், தமிழிலேயே உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு முடித்தும் விட்டார்கள். தற்போது கதையில் இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்து கூட்டு குடும்பம் என்றால் இதுதான் என கூறி வந்த அண்ணன்-தம்பிகள் பிரிந்துவிட்டார்கள், மீண்டும் அவர்கள் எப்போது ஒன்று கூடுவார்கள் என்பது தெரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ரா இறப்பிற்கு முல்லை வேடத்தில் யார் நடிப்பார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் காவ்யா அறிவுமணி நடிக்க வந்து, இப்போது அவரும் வெளியேறி அவருக்கு பதிலாக வேறொரு நாயகி நடித்து வருகிறார்.
இதனிடையே, அண்மையில் ஒரு பேட்டியில் காவ்யா அறிவுமணி, தான் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து நிறைய வதந்திகள் வருவதாகவும், தனக்கு நல்ல பட வாய்ப்புகள் அந்த நேரத்தில் வந்ததாலும், தனக்கு வெள்ளித்திரையும் கனவு தான் என்றும், அதை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பார்ப்பவர்கள் எல்லோரும் நல்ல ரீச் கொடுத்த சீரியலில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என்று அந்த விஷயத்தை மட்டும் கேட்கிறார்கள் என்றும், வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் நடிக்க தான் போகிறோம், எல்லாமே பெஸ்ட் தான் என தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.