இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கபாலி.கபாலி திரைப்பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு செய்த தெறிக்க விடும் சம்பவம் குறித்து பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார் .
கபாலி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது கபாலி திரைப்பட சூட்டிங்கின் போது அந்த ஊரில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு நபர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனைவரையும் புகைப்படம் எடுக்கக் கேட்டதாகவும் எடுக்க விடாவிட்டால் அங்கு ஷூட்டிங் நடத்த விட மாட்டேன் என தகராறு செய்ததாகவும் சொன்னார்.
இதை பார்த்துக் கொண்டே இருந்த சூப்பர் ஸ்டார் அந்த நபரை அழைத்து வர சொல்லி இருக்கிறார் அந்த நபரிடம் இனி நான் உன்னை இங்க பார்க்க கூடாது மலேசியாவில் ஷூட்டிங் நடத்த விட மாட்டேன் அப்படினு நீ சொல்ற ஆனா உன்னை இந்த ஊரிலேயே இருக்க விட மாட்டேன் என்று யாருக்கோ போனில் அழைத்து இருக்கிறார். இனி ஷூட்டிங் எத்தனை நாட்கள் நடைபெறுமோ அத்தனை நாட்களும் நீ என் கண்ணில் படக்கூடாது எனச் சொல்லி மிரட்டி இருக்கிறார். அவர் பேச்சை பார்த்து மிரண்டு போன அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இத்தனைக்கும் அவர் மலேசியாவில் பெரிய ஆள் என்று குறிப்பிட்டார். கபாலியில் ஒரு பாட்ஷா மோட் அப்போது பார்த்தோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.