காதல் கொண்டேன் 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் உளவியல் த்ரில்லர் திரைப்படமாகும், இது செல்வராகவன் எழுதி இயக்கியது, இதில் அவரது சகோதரர் தனுஷ் மற்றும் புதுமுகங்கள் சோனியா அகர்வால் மற்றும் சுதீப் சாரங்கி நடித்துள்ளனர்.
அதே நேரத்தில் நாகேஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இந்தப் படம் தனுஷுக்கு ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது அவரை தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் சேர்த்தது.
இப்படம் தெலுங்கில் 2004 இல் நேனு என்றும், பங்களாவில் 2004 இல் ஒன்னோ மனுஷ் என்றும், 2009 இல் கன்னடத்தில் ராவணன் என்றும் 2010 இல் பெங்காலியில் அமானுஷ் என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில் மிகமுக்கிய ரோலில் நடித்த சுதீப் காதல் கொண்டேன் படத்திற்கு பின் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
தற்போது, சுதீப் கார் டிரைவராகவும், காக்கி ஆடையணிந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி டிரைவர் வேலையை பார்க்கிறார் என்ற தகவல் இணையத்தில் செய்தியாக வெளியாகியது.
ஆனால் சுதீப் சாரங்கி, விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். கார் டிரைவர் கதாபாத்திரத்தில் எடுத்த புகைப்படம் தான் அது என்று தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சோசியல் மீடியா பக்கத்திலும் சுதீப் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.