அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணிதான் ஆகணும்.. இல்லனா இங்க வேலைக்கு ஆகாது – பகீர் கிளப்பிய காதல் பட நடிகர்..!

Author: Vignesh
1 June 2023, 4:00 pm

2004 -ம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் மூலம் சுகுமார் பிரபலமானார். சுகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக இவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிப்பை தாண்டி 2 படங்களை இயக்கி உள்ளார்.

kadhal film sugumar -updatenews360

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பித்தக்கது. இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

kadhal film sugumar -updatenews360

அதில் சுகுமார் ஹீரோயின்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்களால் நடிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார். தற்போது சுகுமாரின் இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kadhal film sugumar -updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி