வசூல் பார்த்து வாய் பொலந்தீங்களா மிஸ்டர்? பொறாமை படாதீங்க கார்த்தி!

Author: Shree
2 April 2023, 9:40 am

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி கார்த்தி மற்றும் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் 2019ம் ஆண்டின் தீபாவளியை குறிவைத்து வெளியாகி மாபெரும் வெற்றி படைத்தது. இப்படம் ரூ105 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” என்ற படத்தின் ரீமேக் தான். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டிலுமே வசூல் வாரி குவித்ததை அடித்தது இந்தி சினிமாவையும் கவர்ந்தது.

அதன் பின்னர் நடிகர் அஜய் தேவ்கன் “போலா” என்ற பெயரில் இப்படம் இந்தியில் ரிமேக் செய்யப்பட்டது. இதில் அமலா பால், தபு, சஞ்சய் மிஷ்ரா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மார்ச் 30 -ம் தேதி வெளியானது.

ஆடம் வெளியாகி அக்கட தேசத்தில் சக்கைபோடு போட்டுள்ளது. இந்நிலையில் போலா படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 20.50 கோடி என பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கூறுகிறது. ஒரே நாளிலே இதனை கோடி என்றால் இந்த வீக் எண்டில் வாரி குவித்திருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். இதை கேட்டு தமிழ் ரசிகர்கள் வாய்ப்பிளந்துவிட்டனர். கார்த்தி சாருகே கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்த்திருக்கும்னா பார்த்துக்கோங்க.

  • Hansika Motwani Mumbai Police ஹன்சிகாவில் எனக்கு வந்த நோய்.. பரபரப்பு புகாரில் வழக்குப்பதிவு!
  • Views: - 1417

    15

    46