யோக்கியம் மாதிரி பேசிட்டு… கணவர் முன்பே கேவலமா நடந்துக்கொண்ட காஜல் அகர்வால்!

Author: Shree
2 April 2023, 1:06 pm

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் முதன் முதலாக இந்தி படத்தில் நடித்து தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், தெலுங்கு மொழிகளில் சூப்பர் ஹிட் நடிகையாக வளர்ந்தார். 2008ஆம் ஆண்டு பழனி படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். 2010ல் வெளியான நான் மகான் அல்ல படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

தொடர்ந்து சிங்கம், துப்பாக்கி, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் கருங்காப்பியம், உம்மா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் தன் கணவருடன் சேர்ந்து சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் டைட்டான உடையணிந்து பிதுங்கும் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாக, “அறம், ஒழுக்கம், மதிப்பு எல்லாம் இந்தி திரை உலகில் குறைவாக இருக்குனு சொன்னது நீங்கதானா?” இப்படி உடம்பு காட்டுறதை முதல்ல நிப்பாட்டுங்கள் அப்புறம் அடுத்தவங்களை குறை சொல்லலாம் என விமர்சித்துள்ளனர் சில நெட்டிசன்ஸ்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!