மும்பையில் அந்த நடிகையுடன் சூர்யா.. மாயமான ஜோதிகா? வைரலாகும் வீடியோ!

Author:
19 October 2024, 3:07 pm

நடிகை காஜல் அகர்வால் மும்பை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: புது காதலனின் ***பிடித்து இழுத்து சமந்தா செய்த சேட்டை – யார் அந்த நபர்? தீயாய் பரவும் வீடியோ!

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீப நாட்களாக மும்பையில் குடும்பத்தோடு சென்று அங்கேயே செட்டிலாக இருக்கும் சூர்யாவை காஜல் அகர்வால் மும்பை ஏர்போர்ட்டில் ஏதேர்ச்சியாக சந்தித்தார். அப்போது அவரைப் பார்த்ததும் ஷாக்கான காஜல் அகர்வால் தன்னுடைய கணவரை கிட்ட வாங்க இங்க வாங்க சூர்யாவ பாருங்க என அழைத்து அவருக்கு இன்ட்ரோ செய்த வைக்கிறார்.

குழந்தையோடு காஜல் அகர்வாலை பார்த்த சூர்யாவும் நெகிழ்ச்சியில் நலம் விசாரித்தார். அந்த சந்திப்பின் பொது ஜோதிகா உடன் இல்லை. சூர்யா தனிமையில் தான் வந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் சூர்யாவுடன் இணைந்து மாற்றான் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி