90களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு படத்தின் மூலம் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடிப்பில் வெளியான படத்தில், நடிகை கஜோல் அறிமுகமாகினார்.
நடிகை கஜோலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தநிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னை 3 வருடமாக காதலித்து 1999ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நைசா மற்றும் யக் என்ற குழந்தைகள் பிறந்தனர்.
தற்போது மகள் நைசா கல்லூரி படக்கும் பெண்ணாக வளர்ந்துவிட்ட நிலையில் மகள் நைசா பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு பொது வெளியில், பார்ட்டி முடிந்து ஆண் நண்பவருடன் வெளியே வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நைசா அரைகுறை ஆடையில் முகம் சுளிக்கும் படியான தலைக்கேறிய மதுபோதையில் வந்துள்ளார். ஓப்பன் நெக் ஆடையில் பொது இடத்தில் இப்படியா வருவது என்று நெட்டிசன்கள் படுகேவலமாக விமர்சித்து வருகிறார்கள். அவரின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.