மணக்கோலத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் :விரைவில் டும் டும்…வைரலாகும் ப்ரீ வெட்டிங் வீடியோ..!
Author: Selvan6 December 2024, 1:41 pm
காளிதாஸின் திருமணம்
பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ்.இவருக்கு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது.
காளிதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படத்தில் தனுசுக்கு தம்பியாக அற்புதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்க: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!
இந்நிலையில் மாடலிங் துறையை சேர்ந்த தாரிணி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.இவர்களுடைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
#KalidasJayaram locked 🔐 pic.twitter.com/GB9n0dwhUR
— Filmy Monks (@filmy_monks) November 10, 2023
அதில் காளிதாஸ் அழகான கெட்டப்பில் தன்னுடைய காதல் மனைவியை கைபிடித்து, அழைத்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது இந்த விடீயோவை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.