4 நாட்களில் 555 கோடி; நாக் அவுட் செய்த அஸ்வின் – இனியும் 600 கோடியா?

Author: Sudha
1 July 2024, 4:43 pm
Quick Share

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகா படுகோன் என பலர் நடிப்பில் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏடி

இந்த திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 4 நாட்கள் ஆகிறது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் தந்துள்ள அமோக வரவேற்பு திரைத் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த திரைப்படம் குருஷேத்திரம் முடிந்து 6000 வருடங்கள் கழித்து நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது.முதல் நாள் வசூல் 180 கோடியை அள்ளி சாதனை செய்தது.இப்போது 4 நாட்களில் 555 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது இந்த திரைப்படம். பிரபாஸ் நடிக்கும் மற்றுமொரு சரித்திர கதை இது.

இனியும் 600 கோடி வசூலை எதிர் பார்த்து காத்திருக்கின்றனர் படக் குழுவினர்.

Views: - 35

0

0

Leave a Reply