மாலையும் கழுத்துமாக மாநாடு பட நடிகை : திருமணமான பிரபல நடிகரை கரம் பிடித்த ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 10:43 am

தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகை ஏற்கனவே திருமணமான சீரியல் நடிகருடன் திருமணம் செய்துள்ளதாக வெளியான போட்டோஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக உள்ள பிரியதர்ஷன். இந்திய சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் நடிகை லிசியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களக்கு கல்யாணி பிரியதர்ஷன் என்ற மகள் உள்ளார்.

priyadharsan

இவரும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றியை ருசித்தது.

Maanadu Actress marriage

இந்த நிலையில் கல்யாணி மணக்கோலத்தில் உள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. மலையாள சீரியல் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனுடன் மாலை மாற்றிக் கொள்ளும் வீடியோக்கள், போடோஸ் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: குழந்தைனு கூட பாக்காம என்கிட்ட.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஜெயம் ரவி பட நடிகை உருக்கம்..!

ஆனால் இது உண்மை திருமணம் அல்ல என்பது பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது. ஆனால் ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இது அவருக்கு இரண்டாவது திருமணம் என பேசப்பட்டது.

பின்னர் தான், அது விளம்பர படத்திற்கான ஷூட்டிங் என தெரியவந்தது. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், வைரலான வீடியோக்ள், புகைப்படங்களை அடுத்து கல்யாணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் வாழ்த்து சொன்னதுதான்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ