எனக்கு ஒண்ணும் ஆகல ; ரசிகர்களை அதிர வைத்த கல்யாணி பிரியதர்ஷனின் ஃபோட்டோ

Author: Sudha
2 July 2024, 4:25 pm

தெலுங்கில் வெளியான ஹலோ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கண்ணீர் மல்க தான் அழுவதை போன்ற ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் இது டப்பிங் பேசும் தருணத்தில் எடுத்த மனதிற்கு நெருக்கமான புகைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நீங்கள் அழும் புகைப்படத்தை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

இந்த நீச்சல் குள புகைப்படம் தான் பயமுறுத்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..