பிரபல நடிகையை பிளாக்மெயில் செய்த கமல்… வெளியான ப்ளூ ஃபிலிம்?… வீடு தேடி சண்டைக்கு சென்ற தாய்..!

Author: Vignesh
30 May 2024, 6:26 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார். திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார்.

kamal-updatenews360

மேலும் படிக்க: பணம் இருக்கா என் மகளை கூட்டிட்டு போங்க.. உச்ச நடிகர் செய்த மோசமான செயல்..!

இந்நிலையில், கமலஹாசன் நடிகை ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து. ஸ்ரீதேவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளிநாட்டில் விற்று விட்டார் என்ற தகவல் பத்திரிக்கைகளில் செய்தயாக வெளியானது.

kamal-updatenews360

பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டபோது, அதற்கு கமலஹாசன் அந்த வீடியோ பற்றி நான் கேள்விப்பட்டேன். அந்த வீடியோ இருந்தால் காண்பிக்குமாறும் காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து சொல்கிறேன் என்று கூச்சமில்லாமல் பதில் அளித்துவிட்டு சென்றார்.

kamal-updatenews360

மேலும் படிக்க: கமலை பார்த்த மாதிரி ஏன் இளையராஜாவை பாக்கல?.. – மஞ்சுமெல் பாய்ஸ் சர்ச்சை பற்றி பேசிய நடிகர்..!

இது அறிந்த ஸ்ரீதேவி மற்றும் அவரது தாயார், மேனேஜர் ஜாக்பாட் ஸ்ரீனிவாசன் கமல் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளனர். அதற்கு கமல், அதெல்லாம் உண்மைதான் மேலும், சில காட்சிகள் இருக்கிறது. அதையும் வெளிநாட்டில் வித்து காசு பார்ப்பேன் என்று திமிராக பேசி மிரட்டி அனுப்பி இருக்கிறார். அதேபோல், அந்த சமயத்தில், அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த ஸ்ரீவித்யாவிடம் கமல் நெருக்கமாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal-updatenews360
  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!