ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை சீரழித்த உச்ச நடிகர்?.. 6 பேருடன் இருந்த கள்ள தொடர்பை அம்பலப்பபடுத்திய குட்டி பத்மினி..!
Author: Vignesh1 May 2023, 8:30 am
தான் இறந்துவிடுவோம் என தெரிந்தும் கமல்ஹாசனை துரத்தி காதலித்த பிரபல நடிகை மரணப் படுக்கையில் கமலை மட்டும் சந்தித்துள்ளார்.
கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்டில் பூத்த கிளாசிக் காதல்.
அதன் பின் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமல்- ஸ்ரீவித்யாவின் நட்பை உறுதிசெய்த திரைப்படம். இருவருக்குமான ஜோடி திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இருவரும் அப்போது முதலே நல்ல நட்பாகி பழகி வந்துள்ளனர். இதில் ஒரு தலை காதலாக மாறியது ஸ்ரீவித்யாவுக்கு. ஆனால் வாணியுடன் கமலுக்கு திருமணம் நடைபெறுகிறது.
அதன்பின் எட்டு வருடங்கள் கழித்து 1986 ல் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பத்மினியாக வரும் ஸ்ரீவித்யா, சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல்ஹாசனுடன் நட்பையும் நடிப்பையும் மீண்டும் உறுதிசெய்கிறார்.
தொடர்ந்து 1989 ல் அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், நம்மவர், கடைசியாக காதலா காதலா என்று அவருக்கும் கமலுக்குமான படங்கள் இருக்கின்றன.
தொடர்ந்து சில படங்கள், மீண்டும் கேரளாவிற்கே திரும்புகிறார் ஸ்ரீவித்யா. நோயால் அவதிப்படும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டார்.
கடைசி காலத்தில் மரண படுக்கையில் இருந்த ஸ்ரீவித்யா, தான் கமலை மட்டும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அவரது கடைசி ஆசையை கமல் நிறைவேற்றியுள்ளார்.
ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் இவர் மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி எம்எல் வசந்தகுமாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டி பத்மினி சொல்ற அந்த சகலகலா வல்லவன் தான் மனோபாலா சொல்ற நடிகரோ ? 🤔🤔
— vaishali (@vaisu_tweets) April 30, 2023
எது எப்படியோ ஶ்ரீவித்யா வாழ்க்கையை கேட்டா கண்ணீர் வருது 😓
Full video: https://t.co/9I6eJ8SVLT pic.twitter.com/HsyGkkYCBk
இதனிடையே, இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல் ஹாசனன். இவர் சினிமாவில் பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார்.
பின்னர், சினிமாவில் பல விஷயங்களை சாதித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள கமல் ஹாசன் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஸ்ரீவித்யா, வாணி கணபதி, Bombay ரேகா, ஜெயா சுதா மேலும் இரண்டு நடிகைகளுடன் ஒரே நேரத்தில் இவர் இத்தனை பேரையும் காதலித்தாக நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.