சனியனே என படப்பிடிப்பில் பிரபல நடிகையை கேவலமாக பேசிய கமல்ஹாசன் : டாட்டா காட்டி விலகிய நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 4:59 pm

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இருந்து வரும் அவருடன் இணைய பல நடிகைகள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் 1986 – 87ல் மட்டும் இரு படங்களில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படத்திற்கு பின் ராதிகா, கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்கவே இல்லை.

இதுகுறித்து கமல்ஹாசன் பற்றி சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனக்கு ரத்த அழுத்த பிரச்சை இருப்பதால் சில நேரங்களில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

அப்படி ஒருமுறை கமல்ஹாசனுக்கு முக்கிய வேலை இருப்பதால், படப்பிடிப்பில் இருந்து வெளியே செல்ல வேண்டிய வேலை உள்ளதால் நீ மயக்கம் போட்டு விழு, நான் லீவு சொல்லிட்டு போறேன் என கூறினார்.

அதற்கு என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதன்பின் மற்றொருநாள் படப்பிடிப்பின் போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டேன்.

அதற்கு கமல் ஹாசன், சனியன் நான் சொல்லும் போது மயக்கம் போட்டு விழாது, நேரங்கெட்ட நேரத்தில் விழுது பாரு என்று பயங்கரமாக கலாய்த்துவிட்டார் என்று கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை ராதிகா, கமல் ஹாசன் ஜோடி சேரவில்லையாம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ