ரசிகர்களுக்கு கமல் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. வைரலாகும் ஸ்ருதிஹாசன் வீடியோ பதிவு..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

shruti hassanshruti hassan

2000ம் ஆண்டு தனது தந்தையின் சூப்பர் ஹிட் படமான ‘ஹே ராம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், 2009ம் ஆண்டு, ‘லக்’ என்னும் பாலிவுட் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார்.

பின்னர், சூர்யாவுடன் இவர் நடித்த ‘7ஆம் அறிவு’ படம் மூலம் மிக பிரபலம் அடைந்தார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 3, வேதாளம், புலி, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது சினிமா பயணத்தில் தனுஷ் உடன் இவர் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் இவருக்கு பெரிய மைல்கல் ஆனது. சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி, தனது கவர்ச்சி உடை, கிளாமரான போஸ் கொடுத்து போட்டோஷூட் என இணையத்தை திணறடித்து இளசுகளை திண்டாட வைத்தும் வருகிறார்.

மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார். தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் விக்ரம் படத்தின் மியூசிக்கிற்கு vibe செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கமல் வந்து காட்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

கோரிக்கை வைத்த தமிழக மக்கள்.. நிறைவேற்றி அசத்திய ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…

24 minutes ago

இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…

நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…

38 minutes ago

நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?

நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…

1 hour ago

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் முக்கிய வீரர்கள் : ருதுராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…

2 hours ago

கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?

கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…

3 hours ago

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

3 hours ago