அவருக்கு அம்மாவா நடிக்கும் போது கூட டபுள் மீனிங் பேசுனாரு.. கமல்ஹாசன் குறித்து பிரபல நடிகை வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2025, 12:55 pm
கமல்ஹாசன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன். திறமையான நடிப்பால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உயர்ந்தவர்.
இவர் படத்தில் நிச்சயம் முத்தக்காட்சியோ, படுக்கையறை காட்சியோ இருக்கும். இதனால் பல நடிகைகள் இவருடன் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்காரவேலன் படத்தில் நடித்த போது, உடன் அம்மாவாக நடித்த நடிகை சுமித்ராவிடம் டபுள் மீனிங்கில் கமல் பேசியதாக அந்த நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
ஹீரோயின்களிடம் கமல் @ikamalhaasan எப்போதும் "இரட்டை அர்த்தம்" கொண்ட அசிங்கமாகத்தான் பேசுவார் என்று நடிகை சுமித்ரா சொன்னதற்கான Proof ???
— R ?️ J (@baba_rajkumar) January 6, 2025
டேய் பரதேசி @Suryadev2004 , உனக்கு இன்னும் maturity வரல, இந்த விடியோவை பார்த்து நாக்கை பிடிங்கிட்டு தொங்குடா @RajaparvaiB… pic.twitter.com/MIJbJ3eEqC
இது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்த நடிகை சுமித்ரா, கமல் பேசுனதையெல்லாம் டெட்டால் ஊத்தி தான் கழுவணும், தப்பு தப்பான வார்த்தை தான் பேசுவாரு. சிங்காரவேலன் படப்பிடிப்பில் சுமி சுமினுதான் கூப்பிடுவாரு. அப்போ நான் தான் சொன்னேன், நான் உனக்கு அம்மா பாத்துக்கோ என கூறியதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.