எம்ஜிஆர் காலில் ஒரேயடியாக விழுந்த கமல்: காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

Author: Vignesh
28 October 2022, 6:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாகி இருந்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் நடிப்பில் படம் வெளியாக ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். விமர்சனங்களும் நல்ல முறையில் வந்தது, தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ஹிட்டாக ஓடியது.

vikram-movie-updatenews360-1-1 (3)

இதனிடையே, கமல் குறித்து ஒரு ருசிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல் ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கமல் ஹாசன் பல மேடைகளில் கூறியுள்ளார்.

kamal MGR updatenews360


இந்நிலையில், கமல் ஹாசன் தமிழ் நாடு மாநில விருதை எம்.ஜி.ஆர் கையில் வாங்கியுள்ளார். அப்போது கமல் ஹாசனுக்கு சால்வை போர்த்திய எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார் கமல்.

பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்