மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த உச்ச நடிகர்.. ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்த பயில்வான்..!
Author: Vignesh30 March 2023, 11:30 am
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் வெகு வருடங்களாக இருந்து வருகிறார். அதன் பிறகு சினிமா மூலமாக பத்திரிக்கையாளராக கூறி வருகிறார். பல்வேறு நடிகர்களை பற்றி கிசுகிசுக்களை கூறியும் வருகிறார். அந்த வகையில், மூத்த, நட்சத்திர நடிகர்களை பற்றி கூட அண்மையில் ஒரு கிசுகிசுவை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்புக்கு இலக்கணமாக இருந்து வருகிறார். தற்போது கமல் ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து இவர் ஹெச் வினோத், மணிரத்னம், பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் நிஜ வாழக்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் ஹாசன் தொடர்பில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதனிடையே, கமல் ஹாசன் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.