கொட்டிக்கொடுத்த விஜய் டிவி…. கமல் ஹாசனின் பிக்பாஸ் சம்பளம் இத்தனை கோடியா?

Author: Rajesh
18 January 2024, 9:36 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss 7

அண்மையில் தான் 7 வது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.

bigg boss 7

இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். சல்மான் கானுக்கு அடுத்தபடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 302

    0

    0